Skip to main content

Posts

Showing posts from July, 2020

kanmani anbodu lyrics | in English | in Tamil | in Hindi |

kanmani anbodu lyrics | in English | in Tamil | in Hindi | in panjabi |  kanmani anbodu lyrics | in English | in Tamil | in Hindi | in panjabi |  Singers : Kamal Hassan and S.Janaki Music by : Ilayaraja kanmani anbodu lyrics in tamil கண்மணி அன்போட காதலன் நான் நான் எழுதும் letter ச்சி மடல் இல்ல கடுதாசி வெச்சுக்கலாமா வேணாம் கடிதம்னே இருக்கட்டும், படி கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே பாட்டாவே படிச்சிட்டியா அப்போ நானும் மொதல்ல கண்மணி சொன்னேன்ல இங்க பொன்மணி போட்டுக்க பொன்மணி, உன் வீட்ல சௌக்கியமா நான் இங்க சௌக்கியம் பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே உன்னை நெனச்சு பாக்கும்போது கவித மனசுல அருவி மாறி கொட்டுது ஆனா அத எழுதனும்னு உக்காந்தா அந்த எழுத்து தான் வார்த்த உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது(அதான்) அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது(அதே தான்) ஆஹா பிரமாதம் கவித கவித, படி கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா நான் இங்கு சௌக்கியமே உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை க...